லட்சுமி தேவியின் வரவு

வாழ்வில் ஒவ்வொருவரருக்கும் லட்சுமியின் அருள் உண்டு. அதிஷ்டதேவதையின் உருவம் : தலையின் முன்புறம் குடுமி பின்புறம் வழுக்கை காலில் சக்கரம் கைகளில் இறக்கை! வாய்ப்பு வரும்போது குடுமியை பிடித்துகொள்ளவேண்டும் இல்லையென்றால் பின்புறம் வழுக்கை பிடிக்கமுடியாது நடந்தது பிடிக்க முடியாது சக்கரத்தால் ஓடும் துரத்தி பிடிக்கலாம் என்றால் இறக்கைவைத்து பறந்து விடும் எனவே வாய்ப்பு வரும் போது பயன்படுத்தி கொள்ளவேண்டும்

Comments